உழவு சாறு மட்டன் பிரியாணி - ஆந்திரா ஸ்பெஷல் 🤩 | Ulavacharu Mutton Biryani

Поделиться
HTML-код
  • Опубликовано: 10 сен 2024
  • Subscribe to our Channel & Click 🔔 Button to get all Our Notifications - bit.ly/Katrath...
    📢PLEASE - SHARE📩 | COMMENT🖊 | SUBSCRIBE🔔
    ***********************************
    உழவு சாறு மட்டன் பிரியாணிக்கு தேவையான பொருட்கள் :
    ஆட்டுக்கறி
    நல்லெண்ணெய்
    கொள்ளு
    கல் உப்பு
    மஞ்சள் தூள்
    தனி மிளகாய் தூள்
    மல்லித்தூள்
    சீரகம்
    கரம் மசாலா
    சீரகத்தூள்
    புளி
    பச்சை மிளகாய்
    தயிர்
    பட்டை
    ஏலக்காய்
    கருவேப்பிலை
    கிராம்பு
    பிரிஞ்சி இலை
    அண்ணாச்சி பூ
    கொத்தமல்லி தழை
    புதினா
    எலுமிச்சை பழம்
    பெரிய வெங்காயம்
    இஞ்சி பூண்டு பேஸ்ட்
    பாஸ்மதி அரிசி
    ***********************************
    Follow US On:-
    Facebook: / katrathukaialavu
    Instagram: / katrathukaialavupandi
    Twitter: / kkaialavu
    ***********************************
    Subscribe to Our New RUclips Channel
    "KK Food N Travel": bit.ly/kk-food...
    ***********************************
    To Reach Us : Call - +91 95000 07195 | Email - katrathukaialavu@gmail.com
    ***********************************
    For more Interesting Videos 📹: -
    குளத்து சேற்றில் விரால், குரவை, மைசூர் ஜிலேபி மீன் பிடித்தல் | Unbelievable Fish Catching experience
    • குளத்து சேற்றில் விரால...
    மிரளவைக்கும் பர்வதமலை பயணம் | Parvathamalai Hill Complete tour Guide | Tiruvannamalai
    • மிரளவைக்கும் பர்வதமலை ...
    சுண்டி இழுக்கும் சுண்டைக்காய் சட்னி | Non-bitter Turkey berry chutney
    • சுண்டி இழுக்கும் சுண்ட...
    நண்டு கொழுப்பில் சுவையேற்றிய நண்டு பிரியாணி | Crab biryani flavoured with crab fat | Different style
    • நண்டு கொழுப்பில் சுவைய...
    மூங்கிலுக்குள் மூங்கில் அரிசி மட்டன் பிரியாணி | Bamboo Rice Mutton Biriyani Stuffed In Bamboo Shoot
    • மூங்கிலுக்குள் மூங்கில...
    நரிக்க்காரர்களின் ஆட்டு குடல் சட்னி | Mutton curry gravy cooked by Narikarar | Narikaragal Life
    • நரிக்க்காரர்களின் ஆட்ட...
    கற்றாழை கார குழம்பு | Aloe vera Recipe | Health Benefits | பாரம்பரிய சமையல்
    • கற்றாழை கார குழம்பு | ...
    மூங்கில் குருத்தும் முயல் பிரட்டலும் | Bamboo Shoots and Rabbit Roast | SURVIVAL FOOD
    • மூங்கில் குருத்தும் மு...
    ***********************************
    Visit Our Channel for lots of Interesting Videos: - bit.ly/Katrath...
    ☎️ Contact Us 📞Now “For Sponsor” - +919344942166

Комментарии • 74

  • @NAKULGSSURESH
    @NAKULGSSURESH Месяц назад +7

    ஓம் நமச்சிவாய இன்று பிறந்த நாளான இன்று சிவபெருமானின் ஆசியோடு நினைத்ததெல்லாம் நடக்கட்டும் ஓம் நமச்சிவாய வாழ்க பல்லாண்டு வாழ்க பல நூறு ஆண்டு

  • @AppuPrakash-ms3lz
    @AppuPrakash-ms3lz Месяц назад +20

    எனக்கு ஒரு நாள் உங்களுடன் சேர்ந்து சாப்பிட வேண்டும்... இதுக்காக குறைந்தபட்சம் 4 வருடம் காத்துக் கொண்டிருக்கிற❤

  • @user-fi7cl7qg7g
    @user-fi7cl7qg7g Месяц назад +6

    எல்லோரும் எல்லாமும் பெற வேண்டும் வாழ்த்துக்கள்💐

  • @selvamp2650
    @selvamp2650 Месяц назад +7

    ஹாப்பி பர்த்டே வாழ்த்துக்கள் குட்டீஸ் ❤️ 🎂

  • @rajendranc240
    @rajendranc240 Месяц назад +4

    கொள்ளு ரசம் சூப்பரா இருக்கும் பாண்டி ப்ரோ

  • @yaashicathambidurai
    @yaashicathambidurai Месяц назад +1

    🎉🎉🎉🎉🎉🎉ஒரு வேளை சாப்பாடு க்ஜு மழை யில் நினைக்கொண்டு வாங்கு குழந்தை கள் வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் நன்றி

  • @NaanungalMesthiri
    @NaanungalMesthiri Месяц назад +1

    சந்தோஷத்தில் பெரிய சந்தோஷமே அடுத்தவர்களை சந்தோஷபடுத்தி பார்க்கரதுதான் வாங்க வளமுடன்

  • @thenkasikaran6745
    @thenkasikaran6745 Месяц назад +2

    மகிழ்ச்சி என்பது பிறருக்கு உதவுவதில் தான் இருக்கிறது வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்

  • @user-ou1qp6ss2b
    @user-ou1qp6ss2b Месяц назад +2

    உழவு இல்லை உலுவு .உலுவுலு என்றால் கொள்ளு பயறு பதிவு நன்றாக இருக்கிறது

  • @HaseeNArT
    @HaseeNArT Месяц назад +3

    I'm craving something spicy and flavorful. Biryani sounds like the perfect solution.......
    🔥🔥🔥🔥🔥🔥 🔥

  • @ashok4320
    @ashok4320 Месяц назад +1

    என் இனிய அகவை தின வாழ்த்துக்கள் குழந்தைகளே

  • @user-xy9xb1uz5s
    @user-xy9xb1uz5s Месяц назад +2

    மாஸ்டர் எனக்கு சாமைக்கா பிடிக்கும் உங்களுடன் சேர்ந்து ஒரு நாள் கற்க விரும்புகிறேன்

  • @jayachandrika6343
    @jayachandrika6343 Месяц назад +2

    Super great good work marvelous jesuschrist love you and your family 👏🙏🏻👪❤thank you bro long live bro k k family 👪🙏🏻

  • @MkarthikMkarthik-wj7mx
    @MkarthikMkarthik-wj7mx Месяц назад +1

    கற்றது கையளவு குடும்பத்தாரை மேச்சேரி பகுதியில் நான் ஒரு நாள் உங்கள் வாகனத்தை பார்த்துவிட்டு பின் தொடர்ந்து வந்தேன் மீட் பண்ண முடியவில்லை உங்கள் வாகனத்தை பார்த்ததில் மிகவும் மகிழ்ச்சி... 🙏🙏🙏

  • @konicacolorlabstudioadyar9580
    @konicacolorlabstudioadyar9580 Месяц назад +2

    super ji pls continue

  • @user-radhakrishan7ud5u
    @user-radhakrishan7ud5u Месяц назад +1

    உழவல் மட்டன் பிரியாணிசூப்பர், ஹேப்பி பர்த்டே வாழ்த்துக்கள், சேகர் எப்படி இருக்கிற கை சூப்பரா இருக்கீங்க அருமை வாழ்க வளமுடன் புகழ் 🎉❤

  • @user-wc3wo8eq5l
    @user-wc3wo8eq5l Месяц назад +2

    பிறந்தநாள் வாழ்த்துக்கள் 🎂🎂

  • @Jeyamravi2020
    @Jeyamravi2020 Месяц назад +1

    சிறப்பு... மகிழ்ச்சி...💐💐💐

  • @Selvi-lo2ve
    @Selvi-lo2ve Месяц назад +1

    First food kudithingala athu yenga area tha kastapadura vangaluku sapatu kuduthathuku rompa thanks anna

    • @hemavathi2036
      @hemavathi2036 Месяц назад

      எந்த ஏரியா

    • @Selvi-lo2ve
      @Selvi-lo2ve Месяц назад +1

      @@hemavathi2036 karaikudi pandiyan nagar sis

  • @adityabala7786
    @adityabala7786 Месяц назад +1

    Wow semma no words anna

  • @mohanpungeanan3
    @mohanpungeanan3 Месяц назад +2

    How our RDX brother operations,the condition our brother

  • @senthilkumaran6302
    @senthilkumaran6302 Месяц назад +1

    Happy birthday 🎉🎉🎉🎉🎉

  • @AmulPerumal-hr4nd
    @AmulPerumal-hr4nd Месяц назад +1

    வணக்கம் வாழ்த்துக்கள் அருமை👍👍👍

  • @manimitthu
    @manimitthu Месяц назад +1

    Very nice video aana
    One doubt please clear me what is meaning in english of that uduval which cook in cooker I don't name so please tel me english or Hindi name aana

  • @shivakumarkaunder3007
    @shivakumarkaunder3007 Месяц назад +2

    Sekar yeenum palla velakilya

  • @karuppiahmurugesan7512
    @karuppiahmurugesan7512 Месяц назад +1

    கத்திரிக்காய் தொக்கு எப்படி செய்வது?

  • @gopimahesh4304
    @gopimahesh4304 Месяц назад +1

    Super

  • @jeevanantham5355
    @jeevanantham5355 Месяц назад +1

    வாழ்க வளமுடன்

  • @brababrabakar669
    @brababrabakar669 Месяц назад

    😃😃😃 குடும்ப கட்டுப்பாடு உண்மையிலேயே அருமையா இருக்கு 😃😃😃😃😆😆😆

  • @niceguy4632
    @niceguy4632 Месяц назад +1

    Pandi, I want to visit this from Singapore at the end of this year. Can share more about this place pls

  • @SathishGovindaraj-pm6gd
    @SathishGovindaraj-pm6gd Месяц назад +1

    Vanakam 🎉

  • @saiyuvi6454
    @saiyuvi6454 Месяц назад +1

    Romaba Varsham munnadi sekar Annan anathai kulanthaikanu videola sonnanga..naan comment pannan Anna anathai kulanthaikanu sollathinga kadavulin kulathaingunu sollunganu sonnan..thanx pandi Anna note panninga still Inna varaikum kadavulin kulanthaigalnu soltringa thanx bro❤❤❤❤

  • @jakanjakan1383
    @jakanjakan1383 Месяц назад +1

    நான் சேலம்.செமா

  • @MaragathamGanesan-vx9qs
    @MaragathamGanesan-vx9qs Месяц назад +1

    Happy birthday kuttis 🎉🎉🎉❤❤❤

  • @Balu-vy5ew
    @Balu-vy5ew Месяц назад +1

    Super❤❤❤❤❤❤

  • @sp-rt9bm
    @sp-rt9bm Месяц назад +1

    Pandi mams rdx update panunga ,

  • @user-jj6rv9zl3p
    @user-jj6rv9zl3p Месяц назад +1

    Good 👍 take care ❤❤❤❤❤❤❤

  • @shivakumarkaunder3007
    @shivakumarkaunder3007 Месяц назад +2

    Modala avvn munja kalva solunga apuram kanadi podda solunga dee sekar

  • @ammanmarimuthur7258
    @ammanmarimuthur7258 Месяц назад +1

    Super. Bro

  • @kaviyarasandharmaraj9964
    @kaviyarasandharmaraj9964 Месяц назад +1

    Semma

  • @KarthiKTenkasi
    @KarthiKTenkasi Месяц назад +1

    ❤️❤️❤️

  • @kalirajansujark5812
    @kalirajansujark5812 Месяц назад +1

    வணக்கம், வணக்கம் ❤

  • @VimalShekar-kj9vj
    @VimalShekar-kj9vj Месяц назад +1

    Super Super 💛💛

  • @janarthanans9019
    @janarthanans9019 Месяц назад +1

  • @rihanasikkandhar9057
    @rihanasikkandhar9057 Месяц назад +1

    புளி சாதம் நல்லா இருக்கு

  • @sureshpavithran8035
    @sureshpavithran8035 Месяц назад +2

    குக் வித் கோமாளி ஷோவில் நடிகை சுஜூதா சமைத்தது இந்த பிரியாணி 🎉🎉🎉. நீங்க எல்லாரும் எப்படி இருக்கீங்க ❤❤❤❤❤

  • @jayavelusamy1937
    @jayavelusamy1937 Месяц назад +1

    ❤❤❤❤❤ 2:05

  • @user-hx1vy8yk7i
    @user-hx1vy8yk7i Месяц назад +1

    ,சுப்பர், நன்பா❤️

    • @user-hx1vy8yk7i
      @user-hx1vy8yk7i Месяц назад

      பிரந்தநாள், நாள்வல்துகல்🌹👩‍⚕️💞

  • @Vinoth-sx3hk
    @Vinoth-sx3hk Месяц назад +1

    ❤❤❤ சூப்பர் ❤❤❤

  • @vishuallthebest4826
    @vishuallthebest4826 Месяц назад +1

    ❤❤❤ super ❤❤❤

  • @akashnanju9496
    @akashnanju9496 Месяц назад +1

    Unga puthiya gardan tour podunga please.. Nenga ena chadi vechirukiga pakanun please

  • @viveganandanvijayaragavan1445
    @viveganandanvijayaragavan1445 Месяц назад

    NICE

  • @estermageswary8748
    @estermageswary8748 Месяц назад +1

    ❤❤❤❤🎉🎉🎉😮😮😮

  • @Radha-nl9ii
    @Radha-nl9ii Месяц назад +1

    நா ன் oக சமையல் சா ப் பி ட வேண்டும் காஞ்சிபுரம் வந்தால் சொல் க

  • @ilaiyaraja8887
    @ilaiyaraja8887 Месяц назад +1

    mr sekar pls remove your glass🧐🧐🧐

  • @sureshsurea2928
    @sureshsurea2928 Месяц назад +1

    Yethana thadavathan solluvinga name ma yen Anna...😅

  • @r.sudhakarrs7621
    @r.sudhakarrs7621 Месяц назад +1

    Idhu rendu attu kari 😅

  • @danieljeyachandran3598
    @danieljeyachandran3598 Месяц назад +1

    Seker glass remove thhoo 😝😝

  • @yokeshkumarkj6271
    @yokeshkumarkj6271 Месяц назад +1

    Chang master second shirt button illa pin 🧷 use panni irukaru

  • @niceguy4632
    @niceguy4632 Месяц назад +1

    Pandi, the camera colour vision is not that good pls check

  • @VijayVenis-nt4bv
    @VijayVenis-nt4bv Месяц назад +1

    Rdx Vera illa Chang Kaila pudika mudiyathu nee uruutu Chang

  • @user-co1od8ed2z
    @user-co1od8ed2z Месяц назад +1

    தம்பி பாண்டி தம்பி வணக்கம் முன்னாடி எல்லாம் வீடியோ தெளிவாக இருக்கும் இப்பொழுது ஏன் தெளிவில்லாமல் இருக்கிறது சாங் மாஸ்டர் முகாம் சென்ராயன் முகாம் கொஞ்சம் தெளிவு இல்லாம இருக்கு அது எதனால என்று சரி பண்ணவும் தங்கள் கற்றது கையளவு டீம் புண்ணியத்தை நோக்கி பயணம் செய்து கொண்டிருக்கிறீர்கள் உங்கள் பயணமும் சிறப்பாக இருந்தது நமது கற்றல் ஒரு கற்றது கையளவு டீம் சிறப்பாக போய்க்கொண்டிருக்கிறது மென்மேலும் உயர்ந்து பல சாதனைகள் படைக்க எல்லா வல்ல இறைவனை வேண்டிக்கொள்கிறேன் ஏதாவது ஒரு வீடியோவில் சென்ராயன் குடியபோதையில் உள்ளது போல் தோன்றுகிறது அதை மட்டும் சரி பண்ணுங்கள் வீடியோ பதிவில் பாண்டி தம்பி நன்கு முறையில் பார்த்துக் கொள்ளுங்கள் குட்டீஸ்களுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @Suryamaster471
    @Suryamaster471 Месяц назад +1

    டேய் நீங்க காமிக்கிற ஐட்டம் எல்லாம் பாத்தா 120 பேருக்கு அமைக்கிற மாதிரி தெரியல ஆனா நானும் ஒரு சமையல்காரன் தான் என்ன ஆனா நீங்க காமிக்கிற ஐட்டம் எல்லாம் 120 சாப்பிட சான்சே இல்ல அவங்க கிட்ட காசை வாங்கி அதுல நீ பாதி காசு நீங்களே போடுறீங்க

  • @vigneshg6313
    @vigneshg6313 Месяц назад +1

    𝑬𝒓𝒐𝒅𝒆 𝒗𝒂𝒏𝒕𝒉𝒂 𝒔𝒐𝒍𝒍𝒖𝒏𝒈𝒂

  • @yuvan155
    @yuvan155 Месяц назад

    மான் கறி பிரியாணி வீடியோ போடுங்க

  • @REX_SYF
    @REX_SYF Месяц назад +2

    1st view and 1st cmnt❤🎉

  • @rajendranc240
    @rajendranc240 Месяц назад +1

    super

  • @vstshaktipowertilleryoutub8813
    @vstshaktipowertilleryoutub8813 Месяц назад +1